ஞானிகளுக்கு தெரிந்தது, நமக்கு தெரியாமல் போகுமா?
ஞானம் என்ற பேரில், அனுபத்தை உசிப்பேற்றி, அடையமுடியாத ஒன்றாக உருவகம் பல காலமாக கொடுக்கபட்டுள்ளுது. கீழ்கண்ட கானொளியில், நான் என்பது மனம் கொடுக்கும் ஒரு தோற்றம். வாழ்க்கையே மனம் கொடுக்கும் தோற்றம் என்ற எடுத்துக்கொண்டால், எல்லாம் சற்று ஈசியாக போய்விடும் என்பதை விவரித்து கூறியுள்ளேன். இதில் கூறப்பட்ட கருத்துக்கள் பகவத் அய்யா கருத்துக்களின் என்னுடைய பார்வை
ஒரு விசயம் நமக்கு தெரிகிறது என்றால், நாமே அதை பார்ப்பதுபோல் எடுத்துக்கொள்கிறோம். உண்மையில், நமக்கு காட்டப்பட்ட விசயத்தையே நாம் காண்கின்றோம்.